Friday, December 24, 2010

Crazy Thoughts

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வர்கள்
உன் முகத்தின் அழகு , உன் சொற்களில் தெரிகின்றன .

உன் முகம் என் மனதில் பதிந்ததோ இல்லியோ ,
உன் வார்த்தைகள் என் மனதில் முத்துகளாய் பதிந்து உள்ளன .

No comments:

Post a Comment