Friday, April 9, 2010

அழகிய கோடைக்கானல்

கொடைக்கானல் சென்ற பொது மொக்கை கேமராவில் நானே எடுத்த புகைபடங்கள்


மன்னனுர் செல்லும் வழியில் இருந்த அழகிய கோவில் - சிறப்பு என்னவென்றால் இது எந்நேரமும் பூட்டி இருக்குமாம்

பூம்பாரை கிராமம்


மலை உச்சில் உள்ள வீடுகள் -- முக்காவசியான வீடுகளில் மின்சாரம் இல்லை
பேரிச்சம் செல்லும் வழியில் இருந்த அழகிய மலை தொடர்

மதிகெட்டான் சோலை




நான்


தனக்கு புப்ளிசிட்டி புடிக்காது என்று திரும்பிக்கொண்டது பூ





பின்குறிப்பு : கேமரா என்னுடயது அல்ல .

No comments:

Post a Comment