தமிழ் புத்தகத்தை சரளமாக படிக்க ஆரம்பித்து ஒரு வருடமே ஆகின்றது என்றதனால் என் நண்பன் ஒருவன் பல கருத்துகளை 'சாறு'வை பற்றி என்னிடம் சொல்ல எனக்கு பெரும் ஆர்வம் பற்றிக்கொள்ள சிரமப்பட்டு இந்த புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பித்த முதிலே அந்த பூக்கில் இருக்கும் chapter போல் என் எழுதும் சிதறி சின்னாபின்னா ஆகி அப்படி பட்ட புத்தகத்தை எப்படி படித்து முடிக்க முடியும் என்று என்னும் பொழுது ஆறாவது chapter யை படித்து இப்படி நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன்.
நின்றி
அசோக்
No comments:
Post a Comment